ஆனால் என்னை பின் தொடர்கிறது அதுதான் புரியவில்லை.
ஏன் இந்த தனிமை என்று கேள்வியுடன்.

யாரோ ஒருவர் சொன்னார்
நான் நல்லவனும் இல்லை கெட்டவனும் இல்லை
நான் யார் என்று தெரியாத முரண்பாடனவன் என்று
நான் பார்கின்ற யாவையும் என்னுள் விதைக்கிறேன்
என்னை கடந்து செல்பவனும் விதைத்து செல்கிறான்
காரணம் என் உள் எதுவும் இல்லை. எவர் உள்ளும் நான் இல்லை.
என் தனிமைக்கு ஒரு துணை வேண்டும் என்று அவளை நெருங்கி போனோன் அவள் விலகிச் சென்றுவிட்டால்
என் தனிமை அவளை தேடி போக வைத்ததா? இல்லை அவள் தனிமை பார்த்து நான் சென்றேனா? தெரிவில்லை
நான் இரவில் அதிக நேரம் வாழ்கிறேன் காரணம் இருளில் தான் ஒரு மனிதனின் உண்மை வீழித்திருக்தகுமாம்.இந்த சமூகத்தின் இரவுகளை யாரவது பார்த்ததுண்டா? பார்க்க நேர்ந்தால் சலித்துப்போவாய் என்னை போல்.
என் தனிமைக்கு யார் துணை நான் என்ற என் மனதுதான் துணை
பணம் இல்லாதவன் அறிவான் தெரு ஒர சாலைகள் மட்டுமே அவனுக்கு தஞ்சம் என்று. உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கின்றது அதுவே தீர்மானிக்கும் நீ நுழையும் இடத்தினை கூட

இந்த ஆட்டுமந்தை கூட்டத்தில் இருந்து நெருங்கி உடைந்து பிதிங்கி வெளியில் வந்தவன் தனக்கென்று ஒரு கோட்பாட்டினை வகுத்துக் கொள்வான் அக் கோட்பாட்டில் நியாயம் நீதி தர்மம் கிடையாது நல்லது கொட்டது இருக்காது.
ஏன் இல்லை என்று கேள்வி கோட்டாள் நீ பிறந்ததுக்கு உன்னிடம் காரணம் உண்டா? நீ வாழ்வதற்கு காரணம் உண்டா ? இதற்கு எல்லாம் காரணம் இல்லை என்றால் நான் உருவாக்கிய கோட்பாட்டிக்கு மட்டும் ஏன் காரணம் தேவைப்படுகிறது .மிக எளிமையாக கூறினால் நீ வாழ்வதற்கு காரணம் இல்லாத போது நான் உன்னை கொலை செய்வதற்கு ஏன் காரணம் சொல்ல வேண்டும்.
தரையில் விழ்த்திய என் கண்ணாடி மாறுபடியும் சேர்ந்து விட்டாள் அதில் தெரிவது நான் அல்ல இந்த சமூகம் உருவாக்கிய மிகச் சிறந்த வன்முறையாளன்....
இந்த வன்முறையாளன் இரு முடிவுகள் எடுக்ககூடும் ஓன்று இது இனி நடக்ககூடாது
இரண்டு இதை நடத்துபவன் நானாக இருக்கவேண்டும்
இந்த இரு முடிவிவும் நடந்தெறிய பின்புதான் நீ எதன் பின் நின்றாய் என்று உணரக்கூடும்.
இப்படிக்கு
நான்
இருள் மனிதன்
1 கருத்துகள்
Nice
பதிலளிநீக்கு